நமது திருவானைக்காவல் ஆறு நாட்டு வேளாளர் சங்கத்தில் நம்மின மாணவ மாணவிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்குவதற்கான கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது அதில் சங்கத்தின் தலைவர் Dr. P. செல்வராஜ் பிள்ளை செயலாளர் Er. A.சதீஸ்வரன் பொருளாளர் T. செந்தில்குமார் துணைத் தலைவர் P. புரவி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் திரு Dr. T. ஜெயபிரகாசம், திரு N. பாலசுப்பிரமணியன், திரு.C.செந்தில்குமார், திரு . Dr. P. சண்முகசுந்தரம் திரு.E.கருப்பையா மற்றும் கோட்டத்தூர் நிர்வாக குழு உறுப்பினர் R.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வேங்கடத்தாநூர் கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த மாணவி கு.ஹரிணி அவர்களுக்கு மருத்துவ படிப்பிற்காக ரூ.90 ஆயிரம் காசோலையாக வழங்கிய தருணம்.