திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தில், பதஞ்சலி யோக பீட முக்கிய மத்திய ஒருங்கிணைப்பாளர் பரமார்த்த தேவ் ஜி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி யோகா பயிற்சிகளை தொடங்கி வைத்தார்